குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர் எது ?
A.படகுச் சவாரி
B.பாடம் படி
C.தாத்தா தடி
படத்திற்கு ஏற்றச் சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
A.அழகிய பரவை
B.அளகிய பறவை
C.அழகிய பறவை
நாளை ஆசிரியர் பாடம் _________________.
A.போதித்தார்
B.போதிக்கிறார்
C.போதிப்பார்
அப்பா ___________ செல்கிறார் ?
நெட்டெழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
A.ஓணான் ஓடியது
B.அணில் ஓடியது
C.ஒட்டகம் வந்தது
கொடுக்கப்பட்டச் சொல்லுக்கு ஏற்றச் சரியான சந்தச் சொற்களைத் தெரிவு செய்க.
லட்டு
A.வடம், கடம்
B.லாடம், பாடம்
C.பட்டு தட்டு
கீழ்க்காணும் சொல் எந்தக் காலத்தைக் காட்டுகிறது ?
விளையாடினர்.
A.இறந்தகாலம்
B.நிகழ்காலம்
C.எதிர்காலம்
கொடுக்கப்பட்டுள்ளப் படத்திற்கு ஏற்ற பால வகையைத் தெரிவு செய்க.
A.பலர்பால்
B.ஒன்றன்பால்
C.பலவின்பால்
நேற்று கனத்த மழை ______________.
A.பெய்தது
B.பெய்யும்
C.பெய்கிறது